Written on June 16th, 2015 by webadmin
கற்றல் உபகரணம் வழங்கல்
நெடுங்கேணி பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவு சங்கத்தின் பணியாளர்களின் பிள்ளைகளுக்கும்
மற்றும் தாய் தந்தையரை இழந்த சிறுவர்களுக்கும் கற்றல் உபகரணம் வழங்கப்பட்டது
இந் நிகழ்வில் வவுனியா கூட்டுறவு உதவி ஆணையாளர் மற்றும் வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் ஆகியோர் கலந்துகொண்டனர் .