கற்றல் உபகரணம் வழங்கல்

நெடுங்கேணி பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவு   சங்கத்தின் பணியாளர்களின் பிள்ளைகளுக்கும்

மற்றும் தாய் தந்தையரை இழந்த சிறுவர்களுக்கும் கற்றல் உபகரணம் வழங்கப்பட்டது
இந் நிகழ்வில் வவுனியா கூட்டுறவு உதவி ஆணையாளர் மற்றும் வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் ஆகியோர் கலந்துகொண்டனர் .

Both comments and pings are currently closed.

Comments are closed.